அதிகாலையில் (அன்பு நேசரே) உம் திருமுகம் தேடி

அர்ப்பணித்தேன் என்னையே

ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்குத் தந்தேன்

 

ஆராதனை ஆராதனை

அன்பர் இயேசு ராஜனுக்கே

ஆவியான தேவனுக்கே

 

1.

இந்நாளில் ஒவ்வொரு நிமிடமும்

உந்தன் நினைவாக நிரம்ப வேண்டும்

என் வாயின் வார்த்தை எல்லாம்

பிறர் காயம் ஆற்ற வேண்டும்   –    ஆராதனை

 

2.

உந்த‌ன் ஏக்க‌ம் விருப்ப‌ம் எல்லாம்

என் இத‌யத் துடிப்பாக‌ மாற்றும்

என் ஜீவ‌ நாட்க‌ள் எல்லாம்

ஜெப‌ வீர‌ன் என்று எழுதும்   –    ஆராதனை

 

3.

சுவிசேஷ‌ பார‌ம் ஒன்றே

என் சுமையாக‌ மாற‌ வேண்டும்

என் தேச‌ எல்லையெங்கும்

உம் நாம‌ம் சொல்ல‌ வேண்டும்    –    ஆராதனை

 

4.

உம‌க்குக‌ந்த‌ தூய‌ ப‌லியாய் இந்த‌

உட‌லை ஒப்புக் கொடுத்தேன்

ஆட்கொண்டு என்னை ந‌ட‌த்தும்

அபிஷேக‌த்தாலே நிர‌ப்பும்       –    ஆராதனை



athikalaiyil (anbu nechare) um thirumukam thedi

arbpaniththen ennaiye

aaradhanai thuthi sa்thoththirangkal abpane umakkuth dhanththen

 

aaradhanai aaradhanai

anpar iyesu rajanukke

aaviyana thevanukke

 

1.

inth nalil ovvoru nimitamum

unthdhan ninaivaka nirampa vendum

en vayin varththai ellam

birar kayam aarra vendum   –    aaradhanai

 

2.

unthdha‌n eekka‌m virubpa‌m ellam

en idha‌yath thudibbaka‌ marrum

en jaீva‌ nadka‌l ellam

jaெpa‌ vira‌n enru ezuthum   –    aaradhanai

 

3.

suvisesha‌ bara‌m onre

en sumaiyaka‌ mara‌ vendum

en thecha‌ ellaiyengkum

um nama‌m solla‌ vendum    –    aaradhanai

 

4.

uma‌kkuka‌nthdha‌ thuya‌ pa‌liyay inthdha‌

uta‌lai obbuk koduththen

aadkondu ennai na‌ta‌ththum

abishaேka‌ththale nira‌bbum       –    aaradhanai